Friday, July 29, 2011

ஒரு வானமும் அதன் நட்சத்திரங்களும்

இணையத்தில் நிறைய சமுக வலைதளங்கள் இருந்தாலும் எனக்கு முதன்மையாக படுவது www.twitter.com தான். அலைபேசியில் குறுஞ்செய்தியைப் போலத்தான் கணிணியில் ட்விட்டர். நமக்கு பிடித்தமானவர்களை உடனுக்குடன் தொடர்புகொள்ளவும் நம் எண்ணங்களை, ஆசைகளை, உணர்வுகளை தொடர்சியாக பதிவிட்டு உலகத்தின் பார்வைக்கு வைக்க முடியும். உலகின் எந்த மூலையில் நடக்கும் எந்தவொரு செய்திகளை அறிந்து கொள்ளவும், பலதரப்பு வகையில் நம் ஆறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளவும் ட்விட்டர் மிகப் பெரிய அளவில் நமக்கு பயன்படுகிறது. அரசியல், சினிமா, இசை, வர்த்தகம், நகைச்சுவை, நடனம், விமர்சனம் என அனைத்து துறைகளைப் பற்றிய தகவல்களையும் அலசி ஆராய்ந்திட முடியும், பெறவும் முடியும். நம் தமிழை உலக அரங்கில் நிலைநிறுத்தவும், நம் குரல்கள் எட்டுத் திக்கும் ஒலித்திடவும், உங்களை புதுப்பித்துக் கொள்ளவும் ட்விட்டர் தளம் அவசியமானது.
தமிழ் ட்விட்டரை பலரும் பலவகையில் முன்னேற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நண்பர் அர்ஜூன் அவர்கள் ட்விட்டரில் #TTA எனும் பட்டியை உருவாக்கி ட்விட்டரிலும், தன் வலைதளத்திலும் தேர்தல் நடத்துகிறார். இது புதிதாக வரும் ட்விட்டர்களுக்கும், திறமையானவர்களுக்கும் மிகப்பெரிய அங்கிகாரம். இந்த மாதம் என் ட்விட்டர் முகவரி கூட இடம்பிடித்துள்ளது. இந்த முவரியில் அதனை காணலாம் http://sriarjunan.blogspot.com/2011/07/11-tta.html

எனக்கு பிடித்த ட்விட்டர்களின் பட்டியலை கீழே கொடுத்துள்ளேன்.
இது எனக்கு பிடித்தவர்களின் பட்டியலே தவிர தரவரிசைப் பட்டியல் அல்ல.

scanman
iamkarki
ncchokkan
iparisal
rajanleaks
Mayavarathaan
TBCD
thoatta
thirumarant
minimeens
powshya
jilli_online
settikaaran
vedhalam
arataigirl
navi_n
selvu
4sowmi
pokkiris
geethuTwits

6 comments:

மாய உலகம் said...

நல்ல பகிர்வு பாஸ்...

மாய உலகம் said...

இன்று எனது வலைப்பதிவில்

நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

http://maayaulagam-4u.blogspot.com

gokul said...

பய்வ்னுள்ள தகவல்கள் நன்றி

வேதாளம் said...

பிடித்தவர்கள் லிஸ்டில் என்னையும் சேர்த்ததற்க்கு நன்றி

கோமாளி செல்வா said...

ரொம்ப நன்றிங்க , எனது ட்விட்டுகளும் பிடிக்கும் என சொன்னதற்கு :)
உங்களதும் உண்மைலேயே ரொம்ப நல்லா இருக்கு, இப்போதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். நேரம் இருக்கும்போது உங்க ப்ளாக் படிச்சுப் பாக்கிறேன்!

கோமாளி செல்வா said...

word verification எடுத்து விடுங்க, கமெண்ட் போட சிரமமா இருக்கு :)